YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:2

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:2 TAERV

ஆனால் சிதேக்கியா, தீர்க்கதரிசி எரேமியாவிற்குப் பிரசங்கத்திற்காக கர்த்தர் கொடுத்திருந்த செய்திகளைப் பொருட்படுத்தவில்லை. சிதேக்கியாவின் வேலைக்காரர்களும் யூதாவின் ஜனங்களும் கர்த்தருடைய செய்திகளுக்கு கவனம் செலுத்தவில்லை.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:2

Free Reading Plans and Devotionals related to எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:2