YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 46:27

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 46:27 TAERV

“யாக்கோபே, என் ஊழியக்காரனே, பயப்படாதே! இஸ்ரவேலே! அஞ்ச வேண்டாம்! அந்தத் தூரமான இடங்களிலிருந்து நான் உன்னைக் காப்பாற்றுவேன். சிறைப்பட்டிருக்கிற நாடுகளிலிருந்து நான் உன் பிள்ளைகளை மீட்பேன். யாக்கோபு மீண்டும் சமாதானமும் பாதுகாப்பும் பெறுவான். அவனை எவரும் பயமுறுத்த முடியாது.”

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 46:27