YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 7:22-23

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 7:22-23 TAERV

எகிப்துக்கு வெளியே உங்களது முற்பிதாக்களைக் கொண்டுவந்தேன். நான் அவர்களோடு பேசினேன், ஆனால் தகனபலிகள் மற்றும் மற்ற பலிகள் பற்றி எந்தக் கட்டளையையும் இடவில்லை. நான் இந்தக் கட்டளையை மட்டும் கொடுத்தேன். ‘எனக்குக் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது நான் உங்களது தேவனாக இருப்பேன். நீங்கள் என் ஜனமாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட அனைத்தும் செய்யுங்கள். உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்.’

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 7:22-23

Free Reading Plans and Devotionals related to எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 7:22-23