YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய சுவிசேஷம் 1:10-11

யோவான் எழுதிய சுவிசேஷம் 1:10-11 TAERV

அவர் (வார்த்தை) உலகத்தில் ஏற்கெனவே இருந்தார். உலகம் அவர் மூலமாகவே உண்டாக்கப்பட்டது. ஆனால் உலகம் அவரை அறிந்துகொள்ளாமல் இருந்தது. அவருக்குச் சொந்தமான உலகத்துக்கு அவர் வந்தார். ஆனால் அவருக்குச் சொந்தமான மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

Video for யோவான் எழுதிய சுவிசேஷம் 1:10-11