YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய சுவிசேஷம் 14:13-14

யோவான் எழுதிய சுவிசேஷம் 14:13-14 TAERV

எனது பெயரில் நீங்கள் எதை வேண்டினாலும் அதை உங்களுக்காக நான் செய்வேன். பிறகு பிதாவின் மகிமை குமாரனின் மூலமாக விளங்கும். நீங்கள் எனது பெயரில் என்னை என்ன கேட்டாலும் அதை நான் செய்வேன்.