YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய சுவிசேஷம் 14:2

யோவான் எழுதிய சுவிசேஷம் 14:2 TAERV

எனது பிதாவின் வீட்டில் அறைகள் ஏராளமாக உள்ளன. அது உண்மை இல்லை என்றால் நான் இதனை உங்களிடம் சொல்லமாட்டேன். உங்களுக்கு ஓர் இடத்தைத் தயார் செய்வதற்காக நான் அங்கே செல்லுகிறேன்.