YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய சுவிசேஷம் 15:19

யோவான் எழுதிய சுவிசேஷம் 15:19 TAERV

நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அது தன் மனிதர்களை நேசிப்பதுபோன்று உங்களையும் நேசிக்கும். ஆனால் நான் உங்களை உலகத்திலிருந்து தேர்ந்து எடுத்துவிட்டேன். அதனால்தான் உலகம் உங்களைப் பகைக்கிறது.