YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 17:11-12

யோபுடைய சரித்திரம் 17:11-12 TAERV

என் வாழ்க்கை கடந்து போகிறது, என் திட்டங்கள் அழிக்கப்பட்டன. என் நம்பிக்கை போயிற்று. ஆனால் என் நண்பர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள். அவர்கள் இரவைப் பகலென்று நினைக்கிறார்கள். அவர்கள் இருள் ஒளியை விரட்டி விடுமென நினைக்கிறார்கள்.

Related Videos

Free Reading Plans and Devotionals related to யோபுடைய சரித்திரம் 17:11-12