YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 20:4-5

யோபுடைய சரித்திரம் 20:4-5 TAERV

“தீயவனின் மகிழ்ச்சி நீண்டகாலம் நிலைக்காது என்பதை நீ அறிவாய். ஆதாம், பூமியில் வந்த காலம் முதல் அதுவே உண்மையாக உள்ளது. தேவனைப்பற்றிக் கவலைப்படாதவனின் மகிழ்ச்சி குறுகிய காலமே நிலைக்கும்.

Related Videos

Free Reading Plans and Devotionals related to யோபுடைய சரித்திரம் 20:4-5