YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 25:5-6

யோபுடைய சரித்திரம் 25:5-6 TAERV

தேவனுடைய கண்களுக்கு சந்திரன் தூய்மையானதோ ஒளியுடையதோ அல்ல. நட்சத்திரங்களும் அவருடைய பார்வையில் தூயவை அல்ல. ஜனங்கள் இன்னும் தூய்மையில் குறைந்தவர்கள். பூச்சியைப் போன்றும், புழுக்களைப் போன்றும் பயனற்றவர்கள்!” என்றான்.

Related Videos

Free Reading Plans and Devotionals related to யோபுடைய சரித்திரம் 25:5-6