YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 28:20-21

யோபுடைய சரித்திரம் 28:20-21 TAERV

“எனவே ஞானம் எங்கிருந்து வருகிறது? எங்கு நாம் புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்? பூமியின் உயிரினங்களுக்கு எல்லாம் ஞானம் மறைந்திருக்கிறது. வானத்துப் பறவைகள் கூட ஞானத்தைக் காண முடியாது.

Related Videos