YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 5:8-9

யோபுடைய சரித்திரம் 5:8-9 TAERV

ஆனால் யோபுவே, நான் உன்னைப்போல் இருந்திருந்தால், தேவனிடம் திரும்பி என் கஷ்டங்களைக் கூறியிருப்பேன். தேவன் செய்கிற அற்புதமான காரியங்களை ஜனங்கள் புரிந்துகொள்ள முடியாது. தேவன் செய்கிற அதிசயங்களுக்கு முடிவேயில்லை.

Related Videos

Free Reading Plans and Devotionals related to யோபுடைய சரித்திரம் 5:8-9