YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 8:20-21

யோபுடைய சரித்திரம் 8:20-21 TAERV

தேவன் களங்கமற்றோரைக் கைவிடமாட்டார். அவர் கொடியோருக்கு உதவமாட்டார். தேவன் இன்னும் உமது வாயை நகைப்பினாலும் உதடுகளை மகிழ்ச்சி ஆரவாரங்களினாலும் நிரப்புவார்.

Related Videos

Free Reading Plans and Devotionals related to யோபுடைய சரித்திரம் 8:20-21