YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 8:5-7

யோபுடைய சரித்திரம் 8:5-7 TAERV

ஆனால் இப்போது யோபுவே, தேவனைப் பார்த்து சர்வ வல்லமையுள்ள அவரிடம் ஜெபம் செய்யும். நீர் தூய்மையும் உத்தமனாகவும் இருந்தால், அவர் விரைந்து உமக்கு உதவ வருவார். உமது குடும்பத்தை மீண்டும் உமக்குத் தருவார். தொடக்கம் அற்பமாக இருந்தாலும் உமது எதிர்காலம் ஆசீர்வாதமானதாக இருக்கும்.

Related Videos