YouVersion Logo
Search Icon

யோசுவாவின் புத்தகம் 10:13

யோசுவாவின் புத்தகம் 10:13 TAERV

எனவே சூரியனும், சந்திரனும் இஸ்ரவேலர் தங்கள் பகைவர்களை முறியடிக்கும் வரைக்கும் அசையாமல் நின்றன. இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. வானத்தின் நடுவில் சூரியன் அசையாமல் நின்றது. ஒரு நாள் முழுவதும் அது அசையவேயில்லை.

Video for யோசுவாவின் புத்தகம் 10:13