YouVersion Logo
Search Icon

யோசுவாவின் புத்தகம் 10:14

யோசுவாவின் புத்தகம் 10:14 TAERV

அவ்வாறு முன்னர் நிகழ்ந்ததேயில்லை! அதன் பின் நிகழவுமில்லை. அந்நாளில் கர்த்தர் ஒரு மனிதனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார். உண்மையில் கர்த்தரே இஸ்ரவேலருக்காகப் போர் செய்தார்!

Video for யோசுவாவின் புத்தகம் 10:14