YouVersion Logo
Search Icon

யோசுவாவின் புத்தகம் 21:45

யோசுவாவின் புத்தகம் 21:45 TAERV

கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்த எல்லா அருமையான வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார். அவர் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் இருக்கவில்லை. ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றினார்.

Video for யோசுவாவின் புத்தகம் 21:45