YouVersion Logo
Search Icon

யோசுவாவின் புத்தகம் 4:24

யோசுவாவின் புத்தகம் 4:24 TAERV

கர்த்தர் மிகுந்த வல்லமை வாய்ந்தவர் என்பதை இந்நாட்டின் ஜனங்கள் எல்லோரும் அறிந்துகொள்வதற்காக கர்த்தர் இதைச் செய்தார். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அவர்கள் எப்போதும் அஞ்சுவார்கள் என்று கூறுங்கள்” என்றான்.

Video for யோசுவாவின் புத்தகம் 4:24