YouVersion Logo
Search Icon

லூக்கா எழுதிய சுவிசேஷம் 1:35

லூக்கா எழுதிய சுவிசேஷம் 1:35 TAERV

தூதன் மரியாளிடம், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார். உன்னதமான தேவனின் ஆற்றல் உன்னை மூடிக்கொள்ளும். குழந்தை பரிசுத்தமுள்ளதாக இருக்கும். அவர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுவார்.