YouVersion Logo
Search Icon

லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:22

லூக்கா எழுதிய சுவிசேஷம் 12:22 TAERV

இயேசு சீஷர்களை நோக்கி, “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வாழ்வுக்குத் தேவையான உணவைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். உங்கள் சரீரத்திற்குத் தேவையான உடைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள்.