YouVersion Logo
Search Icon

லூக்கா எழுதிய சுவிசேஷம் 14:26

லூக்கா எழுதிய சுவிசேஷம் 14:26 TAERV

“என்னிடம் வருகிற ஒருவன் அவனது தந்தையையோ, தாயையோ, சகோதரரையோ, சகோதரிகளையோ, என்னைக் காட்டிலும் அதிகமாக நேசித்தால் அம்மனிதன் எனக்குச் சீஷனாக ஆக முடியாது. ஒருவன் தன்னை நேசிப்பதைக் காட்டிலும் அதிகமாக என்னை நேசிக்க வேண்டும்!

Video for லூக்கா எழுதிய சுவிசேஷம் 14:26