YouVersion Logo
Search Icon

லூக்கா எழுதிய சுவிசேஷம் 16:11-12

லூக்கா எழுதிய சுவிசேஷம் 16:11-12 TAERV

உலகச் செல்வங்களிலும் நீங்கள் நேர்மையற்றவர்ளாக இருக்கும்போது உண்மையான (பரலோக) செல்வத்திலும் நீங்கள் நேர்மையற்றவர்களாகவே இருப்பீர்கள். யாராவது ஒருவருக்குரிய பொருட்களில் உங்களை நம்பமுடியாவிட்டால் உங்களுக்குச் சொந்தமாக எந்தப் பொருளும் கொடுக்கப்படமாட்டாது.

Video for லூக்கா எழுதிய சுவிசேஷம் 16:11-12