YouVersion Logo
Search Icon

லூக்கா எழுதிய சுவிசேஷம் 22:44

லூக்கா எழுதிய சுவிசேஷம் 22:44 TAERV

வேதனையால் இயேசு வருந்தினார். எனவே மிகவும் வேதனையோடு ஊக்கமாகப் பிரார்த்தனை செய்தார். குருதி கொட்டுவதுபோல அவரது முகத்தில் இருந்து வியர்வை வடிந்தது.