YouVersion Logo
Search Icon

லூக்கா எழுதிய சுவிசேஷம் 4:12

லூக்கா எழுதிய சுவிசேஷம் 4:12 TAERV

அவனுக்கு இயேசு, “‘உன் தேவனாகிய கர்த்தரைச் சோதிக்காதே’ என்றும் கூட வேதவாக்கியங்கள் சொல்கிறதே” என்று பதில் சொன்னார்.