YouVersion Logo
Search Icon

லூக்கா எழுதிய சுவிசேஷம் 5:15

லூக்கா எழுதிய சுவிசேஷம் 5:15 TAERV

ஆனால் இயேசுவைப்பற்றிய செய்தி மிகவும் விரிந்த அளவில் பரவியது. பல மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்பதற்கும், தங்கள் நோய்களினின்று குணமாவதற்கும் வந்தனர்.