YouVersion Logo
Search Icon

லூக்கா எழுதிய சுவிசேஷம் 6:44

லூக்கா எழுதிய சுவிசேஷம் 6:44 TAERV

ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும். முட்செடிகளில் இருந்து மக்கள் அத்திப் பழங்களைச் சேர்ப்பதில்லை. புதர்களிலிருந்து திராட்சைப் பழங்களை அவர்கள் பெறுவதில்லை.