YouVersion Logo
Search Icon

லூக்கா எழுதிய சுவிசேஷம் 8:15

லூக்கா எழுதிய சுவிசேஷம் 8:15 TAERV

நல்ல நிலத்தில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனின் போதனைகளை உண்மையான நல்ல இதயத்தோடு கேட்கின்ற மக்களைப் போன்றது. அவர்கள் தேவனுடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து பொறுமையாக நற்பலனைக் கொடுப்பவர்களாவார்கள்.