YouVersion Logo
Search Icon

லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:26

லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:26 TAERV

ஒருவன் என்னைக் குறித்தோ, அல்லது என் போதனையைக் குறித்தோ வெட்கப்பட்டால், நான் எனது மகிமையோடும், பிதாவின் மகிமையோடும், தேவ தூதர்களின் மகிமையோடும் வருகைதரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவேன்.