YouVersion Logo
Search Icon

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 10:34

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 10:34 TAERV

“பூமியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நான் வந்திருப்பதாய் நினைக்காதீர்கள். சமாதானத்தை ஏற்படுத்த நான் வரவில்லை. ஒரு பட்டயத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்துள்ளேன்.