YouVersion Logo
Search Icon

மாற்கு எழுதிய சுவிசேஷம் 1:22

மாற்கு எழுதிய சுவிசேஷம் 1:22 TAERV

அங்கே இருந்த மக்கள் இயேசுவின் போதகத்தைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்களின் ஏனைய வேதபாரகரைப்போல இயேசு உபதேசிக்கவில்லை. அவர் எல்லா அதிகாரங்களையும் உடையவராக உபதேசித்தார்.