YouVersion Logo
Search Icon

மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:27

மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:27 TAERV

பின்னர் இயேசு தன் சீஷர்களிடம், “நீங்கள் உங்கள் விசுவாசத்தை இழந்துவிடுவீர்கள் என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது: “‘நான் மேய்ப்பனைக் கொல்லுவேன். ஆடுகள் சிதறி ஓடும்.’