YouVersion Logo
Search Icon

மாற்கு எழுதிய சுவிசேஷம் 16:20

மாற்கு எழுதிய சுவிசேஷம் 16:20 TAERV

அவரது சீஷர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று நற்செய்தியைச் சொன்னார்கள். தேவன் அவர்களுக்கு உதவினார். அவர்கள் சொல்வது உண்மை என தேவன் நிரூபித்தார். சீஷர்களுக்கு அற்புதங்கள் செய்ய அதிகாரம் கொடுத்து இதை தேவன் நிரூபித்தார்.