YouVersion Logo
Search Icon

ஒபதியா 1:17

ஒபதியா 1:17 TAERV

ஆனால் சீயோன் மலையின் மேல் தப்பிப் பிழைத்தோர் இருப்பார்கள். அவர்கள் எனது சிறப்பான ஜனங்களாக இருப்பார்கள். யாக்கோபின் நாடு தனக்குரியவற்றைத் திரும்ப எடுத்துக்கொள்ளும்.

Video for ஒபதியா 1:17