YouVersion Logo
Search Icon

பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 1:9-10

பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 1:9-10 TAERV

உங்களுக்காக என்னுடைய பிரார்த்தனை இதுவே: உங்கள் அன்பு மேலும், மேலும் வளர்வதாக. உங்களுக்கு அறிவும், அன்போடு கூட புரிந்துகொள்ளுதலும் உண்டாவதாக. பிறகு நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறுபாட்டை உங்களால் கண்டுகொண்டு, நன்மையை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் கிறிஸ்து வரும்போது நீங்கள் தூய்மையடையவும், தவறு இல்லாதவர்களாக இருக்கவும்

Video for பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 1:9-10