YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 23:22

நீதிமொழிகள் 23:22 TAERV

உன் தந்தை சொல்வதைக் கவனமாகக் கேள். உன் தந்தை இல்லாவிட்டால் நீ பிறந்திருக்க முடியாது. எவ்வளவுதான் முதியவளாக இருந்தாலும் உன் தாய்க்கு மரியாதை கொடு.

Related Videos