YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 29:18

நீதிமொழிகள் 29:18 TAERV

ஒரு நாடு தேவனால் வழி நடத்தப்படாவிட்டால், அந்நாட்டில் சமாதானம் இருக்காது. ஆனால், தேவனுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் நாடு மகிழ்ச்சி அடையும்.

Related Videos