YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 137:3-4

சங்கீத புத்தகம் 137:3-4 TAERV

பாபிலோனின் எங்களைப் பிடித்தவர்கள் எங்களைப் பாடச் சொன்னார்கள். அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடச் சொன்னார்கள். சீயோனைக் குறித்துப் பாடல்களைப் பாடச் சொன்னார்கள். ஆனால் வெளிநாட்டில் நாங்கள் கர்த்தருடைய பாடல்களைப் பாட முடியவில்லை!

Video for சங்கீத புத்தகம் 137:3-4