YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 141:4

சங்கீத புத்தகம் 141:4 TAERV

தீயவற்றை செய்ய நான் விரும்பாதிருக்கும்படி பாரும். தீயோர் தவறுகளைச் செய்யும்போது அவர்களோடு சேராதிருக்குமாறு என்னைத் தடுத்துவிடும். தீயோர் களிப்போடு செய்யும் காரியங்களில் நான் பங்குகொள்ளாதிருக்கும்படி செய்யும்.

Video for சங்கீத புத்தகம் 141:4