YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 142:6

சங்கீத புத்தகம் 142:6 TAERV

கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர். என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள்.

Video for சங்கீத புத்தகம் 142:6