YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 17:6-7

சங்கீத புத்தகம் 17:6-7 TAERV

தேவனே, உம்மைக் கூப்பிட்டபோதெல்லாம், எனக்குப் பதிலளித்தீர். எனவே, இப்போதும் எனக்குச் செவிகொடும். தேவனே, உம்மை நம்புகிற உமது வலது பக்கத்திலிருக்கும் ஜனங்களுக்கு உதவுகிறீர். உம்மைப் பின்பற்றுகிறவனின் இந்த ஜெபத்திற்குச் செவிகொடும்.

Video for சங்கீத புத்தகம் 17:6-7