YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 19:7

சங்கீத புத்தகம் 19:7 TAERV

கர்த்தருடைய போதனைகள் குறையற்றவை. அவை தேவனுடைய ஜனங்களுக்குப் பெலனைக் (ஆற்றலை) கொடுக்கும். கர்த்தருடைய உடன்படிக்கை நம்பத்தக்கது. அறிவற்றோர் ஞானமடைவதற்கு அது உதவும்.

Video for சங்கீத புத்தகம் 19:7