YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 2:2-3

சங்கீத புத்தகம் 2:2-3 TAERV

அவர்களுடைய ராஜாக்களும், தலைவர்களும் கர்த்தரையும், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள். அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த ராஜாவையும் எதிர்த்துக் கலகம் செய்வோம். அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!” என்றார்கள்.

Video for சங்கீத புத்தகம் 2:2-3