YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 27:4

சங்கீத புத்தகம் 27:4 TAERV

எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன். இதுவே என் கோரிக்கை: “என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்.”

Video for சங்கீத புத்தகம் 27:4