YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 36:6

சங்கீத புத்தகம் 36:6 TAERV

கர்த்தாவே, உமது நன்மை உயரமான மலைகளைக் காட்டிலும் உயர்ந்தது. உமது நியாயம் ஆழமான சமுத்திரத்திலும் ஆழமானது. கர்த்தாவே, நீர் மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.

Video for சங்கீத புத்தகம் 36:6