YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 44:6-7

சங்கீத புத்தகம் 44:6-7 TAERV

நான் என் வில்லுகளையும், அம்புகளையும் நம்பமாட்டேன். என் வாள் என்னைக் காப்பாற்றாது. தேவனே, நீர் எங்களை எகிப்திலிருந்து மீட்டீர். எங்கள் பகைவர்களை வெட்கமடையச் செய்தீர்.

Video for சங்கீத புத்தகம் 44:6-7