YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 50:10-11

சங்கீத புத்தகம் 50:10-11 TAERV

எனக்கு அம்மிருகங்கள் தேவையில்லை. காட்டின் மிருகங்கள் எனக்குச் சொந்தமானவை. மலைகளிலுள்ள பல்லாயிரம் மிருகங்கள் எல்லாம் எனக்குச் சொந்தமானவை. உயர்ந்த மலையின் ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன். மலையின்மேல் அசையும் பொருட்களெல்லாம் என்னுடையவை.

Video for சங்கீத புத்தகம் 50:10-11