YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 51:4

சங்கீத புத்தகம் 51:4 TAERV

நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன். தேவனே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன். நான் தவறு செய்தவன் என்பதையும், நீர் நியாயமானவர் என்பதையும், ஜனங்கள் அறியும் பொருட்டு இவற்றை அறிக்கையிடுகிறேன். உமது முடிவுகள் நியாயமானவை.

Video for சங்கீத புத்தகம் 51:4