YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 58:1-2

சங்கீத புத்தகம் 58:1-2 TAERV

நியாயாதிபதிகளாகிய நீங்கள் உங்கள் தீர்ப்புகளில் நியாயமானவர்களாக இருக்கவில்லை. நீங்கள் ஜனங்களுக்குச் சரியான நீதி வழங்கவில்லை. நீங்கள் தீயகாரியங்களைச் செய்வதைக் குறித்தே எண்ணுகிறீர்கள். இந்நாட்டில் நீங்கள் கொடிய குற்றங்களைச் செய்கிறீர்கள்.

Video for சங்கீத புத்தகம் 58:1-2