YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 59:9-10

சங்கீத புத்தகம் 59:9-10 TAERV

தேவனே, நீரே என் பெலன், நான் உமக்காகக் காத்திருக்கிறேன். தேவனே, உயர்ந்த மலைகளில் நீரே என் பாதுகாப்பான இடமாவீர். தேவன் என்னை நேசிக்கிறார். நான் வெற்றியை காண அவர் எனக்கு உதவுவார். என் பகைவர்களைத் தோற்கடிக்க அவர் எனக்கு உதவுவார்.

Video for சங்கீத புத்தகம் 59:9-10