YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 61:1-2

சங்கீத புத்தகம் 61:1-2 TAERV

தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும். என் ஜெபத்தைக் கேளும். நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன். எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும்.

Video for சங்கீத புத்தகம் 61:1-2